இடுகைகள்

எங்கெல்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

 மூலதனத்தைக் கற்றல் வாரத்துக்கு நான்கு மூலதனம் நூல் வாசிப்பு அமர்வுகளில் கலந்து கொள்கிறேன்.      செவ்வாய் இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஆங்கிலத்தில். முதல் பாகம் முன்னுரைகளில் ஜெர்மன் மூன்றாம் பாகத்துக்கு முன்னுரையை வாசித்து முடித்து விட்டு ஆங்கிலப் பதிப்புக்கு முன்னுரையையும் முடித்து விட்டதாக நினைவு. அடுத்து ஜெர்மன் நான்காம் பதிப்புக்கு எங்கெல்ஸ் எழுதிய முன்னுரையோடு அது முடிந்து விடும். முதல் அத்தியாயம் "சரக்குகள்" என்பதைத் தொடங்கி விடுவோம்.  இரண்டாவதாக, சனிக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை - ஆங்கிலத்தில். மூன்றாம் பாகத்தில் அத்தியாயம் 5-ஐ முடித்து விட்டு, அத்தியாயம் 6 “Effects of Price Fluctuation” வாசிக்கிறோம்.  மூன்றாவதாக, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 10 மணி வரை - தமிழில். இரண்டாம் பாகத்தில் அத்தியாயம் 15 “முன்னீடு செய்யப்படும் மூலதனத்தின் பருமன் மீது புரள்வுக்காலம் ஏற்படுத்தும் விளைவு" - “வேலைக்காலம் சுற்றோட்டக் காலத்தை விட நீண்டதாய் இருத்தல்" என்பதை வாசித்து முடித்து விட்டு, “வேலைக்காலம் சுற்றோட்டக் காலத்தை விட குறுகலாய் இருத்தல்" என்பதை வாசிக்கத்...