சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி அம்பேத்கரின் கோட்பாடு

 

சாதி ஒழிப்பு ஜனநாயகப் புரட்சி

அம்பேத்கரின் கோட்பாடு

(இந்தியா பற்றிய மார்க்சின் கருத்துக்களையும், சமூக வளர்ச்சி பற்றிய எங்கெல்சின் கோட்பாட்டையும் இணைத்து)

இந்தியாவைப் பற்றி மார்க்ஸ்

-       நியூயார்க் டெய்லி டிரிப்யூன் கட்டுரைகள்

-       மானுடவியல் குறிப்பேடுகள்

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்

-       இனக்குழு, குலக்குழு அடிப்படையிலான அநாகரிக சமுதாயங்கள்

-       ஆரியர்கள், திராவிடர்கள் (நாகர்கள்), பிற பழங்குடியினர்

இந்தியாவில் சாதிகள்

-       பார்ப்பனர்கள் தொடங்கி வைத்த வட்டமிட்டுக் கொள்ளுதல் – விலக்கி வைத்தலும், போலச் செய்தலும்

-       அகமண முறையும் ஆண்-பெண் எண்ணிக்கை சமநிலையும்

-       இனக்கலப்பு பற்றி

சாதியை அழித்தொழித்தல்

-       சாதி என்பது படிநிலை ஏற்றத்தாழ்வு

-       அகமணமுறை சாதியைத் தாங்கிப் பிடிக்கும் ஆதாரத் தூண்

-       இந்த ஆதாரத் தூணை வலுப்படுத்துவது சாஸ்திரங்கள் மீது இந்துக்கள் கொண்டுள்ள நம்பிக்கை

காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதவர்களுக்கு செய்தது என்ன? திரு காந்தியும் தீண்டப்படாதவர்கள் விடுதலையும்

சூத்திரர்கள் யார்? - 1946

தீண்டப்படாதவர்கள் யார்? - 1948

புத்தரும் அவரது தம்மமும் - 1956

இந்து மதத்தின் தத்துவம் – கையெழுத்துப் படி

இந்தியாவில் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகள் – கையெழுத்துப் படி

இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – கையெழுத்துப் படி

-       பண்டைய ஆரியர்களின் சீரழிந்த நிலை

-       புத்தர் நடத்திய சமூகப் புரட்சி

-       மவுரிய பேரரசின் விரிவாக்கமும் புதிய இனக்குழுக்களும் குலக்குழுக்களும் உட்கொண்டு வரப்படுதலும்

-       இந்திய வரலாறு பார்ப்பனியத்துக்கும் பவுத்தத்துக்கும் இடையிலான போரே

-       சுங்கமித்திரனின் வெற்றி – பார்ப்பனியம் மீட்டுருவாக்கப்பட்டது – மனு ஸ்மிருதி

-       இந்து இந்தியா மீது முஸ்லிம் படையெடுப்புகளும் பவுத்தத்தின் மீது பார்ப்பனிய படையெடுப்புகளும்

-       பார்ப்பனர்களின் தனி உரிமைகள், பெண்களும் சூத்திரர்களும் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டது

இந்து மதத்தின் புதிர்கள் – கையெழுத்துப் படி

தீண்டப்படாதவர்கள் : இந்தியச் சேரியின் குழந்தைகள் – கையெழுத்துப் படி

புத்தரா கார்ல் மார்க்சா – கையெழுத்துப் படி

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்