சீனா - உரை

 

1.    இப்போது சீனாவைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

a.    அமெரிக்காவுடன் புவிசார் அரசியல் மோதல்

b.    சீனாவில் பாலஸ்தீன குழுக்கள் ஒற்றுமை ஒப்பந்தம்

c.    உக்ரைன் வெளியுறவு அமைச்சர் சீனாவிற்கு வந்த போது போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்

d.    சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது பிளீனம் – இரண்டாம் காலாண்டில் 4.7% வளர்ச்சி

e.    சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட்பீரோ கூட்டம் – அடுத்த மாதம்

f.      இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்த மாதம் இரண்டாவது முறை சந்திப்பு – SCO sidelines (கஸக்ஸ்தான்), asean sidelines (லாவோஸ்)

2.    மார்க்சியப் பார்வையில் என்ன சிக்கல்?

a.    மார்க்சியப் பார்வைக்கு அடிப்படை என்ன?

b.    மா.லெ குழுக்கள்

c.    மாவோயிஸ்ட் கட்சி ஆவணம்

d.    என்.பி. டர்னர்

e.    சி.பி.ஐ, சி.பி.எம் அரைமனதான அங்கீகாரம்

f.      உண்மையான மார்க்சியப் பார்வை – மூலதனத்தின் இயக்க விதிகள் (மூலதனம் நூல்), சோசலிசத்தைக் கட்டுவது பற்றி லெனின் (லெனின் தேர்வு நூல்கள்)

3.    உரைக்கான ஆதாரங்கள்

a.    நேரடி அனுபவங்கள் – 1997 முதல் 2002 வரை (சீன வரைபடம்)

b.    2011 முதல் 2016 வரை – சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் சீனப் புரட்சியும் – மாவோ எழுத்துக்கள் (நூல் பட்டியல்)

c.    2021, 2022 – சீனா பற்றிய ஆய்வுகள் (நூல் பட்டியல்)

d.    ஜேம்சுக்கு பதில்

4.    எவ்வளவு பெறுமானது சீனா பற்றிய கேள்வி

a.    முதலாளித்துவத்தின் உலக நெருக்கடி

b.    இந்தியாவில் நெருக்கடி

c.    எதிர்காலத்துக்கான சோசலிச பாதை என்ன?

5.    சீனா உள்நாடு

a.    1960-கள் – சோவியத் ஒன்றியத்துடன் முறிவு, பண்பாட்டுப் புரட்சி

b.    1970-கள் – அமெரிக்காவுடன் அரசுறவு

c.    1980-கள் – குடும்பப் பொறுப்பு முறை, ஒரு குழந்தைக் கொள்கை, மூன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்

d.    1990-கள் – திறந்த பொருளாதாரம், சீர்திருத்தம் விரிவடைவது

e.    2003 – 2013 மூலதனத்தின் களியாட்டம், ஊழல் வெள்ளம் (வென்சோ அனுபவம், ஜாக்கி மா, பொருளாதாரத்தை நிருவகிப்பது)

f.      2014-2024 – மூலதனத்தின் மீது கட்டுப்பாடுகள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், உயர்தரத்திலான வளர்ச்சி

g.    எதிர்காலம்

                                          i.    2035 - a modernised, socialist society, and entering the ranks of developed countries

                                         ii.    2049 - full realization of Chinese modernization - the great rejuvenation of the Chinese nation

                                        iii.    2029 - implementing all the reforms required to achieve the 2035 and 2049 goals.

6.    சீனா – வெளிநாடு

a.    1960-கள் – இந்திய எல்லை, சோவியத்துடன் முரண்பாடு

b.    1970-கள் – அமெரிக்க உறவு, வியட்நாம் போர்

c.    1989-91 முதல் 2008 வரை – hiding capabilities biding time

                                          i.    அரசியல் – APEC, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ்

                                         ii.    இராணுவம் – access denial

                                        iii.    பொருளாதாரம் – WTO, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள்

d.    2009 முதல் 2016 வரை – actively build something

                                          i.    அரசியல் - BRICS

                                         ii.    இராணுவம் – SCO, விமானம் தாங்கி கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள்

                                        iii.    பொருளாதாரம் – BRI

e.    2017 முதல் 2024 வரை – changes not seen in 100 years

                                          i.    Community of Common Prosperity

                                         ii.     

7.    சீன அரசு

a.    People's Political Consultative Conference – மக்களின் அரசியல் ஆலோசனை மாநாடு

b.    National People's Congress – தேசிய மக்கள் மாநாடு

c.    State Council – அரசு அவை - அமைச்சரவை

8.    சீனக் கம்யூனிஸ்ட் கட்சி

a.    மத்தியக்குழு (Central Committee) –

b.    அரசியல் குழு (Politburo) – 22 முழு உறுப்பினர்கள்

c.    அரசியல் நிலைக்குழு (Standing Committee of Politburo) – 7 உறுப்பினர்கள்

d.    பொதுச்செயலாளர்

 

9.    சீனப் பொருளாதாரம்

a.    விவசாயம்

b.    ஆலை உற்பத்தி

c.    போக்குவரத்து

d.    உயர் தொழில்நுட்பம்

e.    இணையம்

f.      நாணயம்

g.    நிதித்துறை

10.   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்