சீனா - புத்தகம் எழுதுவதற்கான திட்டம்

புத்தகத்தில் என்ன இருக்க வேண்டும் என்ற உருவரையை ஏற்கனவே எழுதி விட்டேன். இப்போது இதை எழுதி முடிப்பதற்கான திட்டம் வேண்டும்.

சீனா பற்றிய உரையில் உரைக்கான ஆதாரங்கள் என்று

  1. 1997 ஏப்ரல் முதல் 2001 டிசம்பர் வரை சீனாவில் தங்கி வேலை செய்த அனுபவம்

  2. 2011 தொடங்கி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வரலாற்றை மாவோவின் எழுத்துக்கள் மூலமாக படித்து அறிந்தது

  3. 2019க்குப் பிறகு உலக முதலாளித்துவத்தைப் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக வாசித்த நூல்கள், தொடர்ந்து வாசித்து வரும் செய்தித் தளங்கள்

முதலில், இவற்றை ஒவ்வொன்றாகத் தொகுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒவ்வொன்றும் ஒரு பகுதியாக அமையலாம். ஒன்றை முடித்து விட்டுத்தான் அடுத்ததற்குப் போக வேண்டும் என்று தேவையில்லை. முக்கியமாக, 2ஆவது 3ஆவது பகுதிகளில் எழுதுவதற்கு வாசிக்க வேண்டும். ஏற்கனவே வாசித்திருந்த நூல்களை மறுபடியும் வாசித்து அவற்றைப் பற்றி எழுத வேண்டும். முதல் பகுதியைப் பொறுத்தவரையில் நினைவில் இருந்தும் அந்த நினைவுக்கு துணையான ஆதாரங்களை எடுத்தும் எழுதிக் கொள்ளலாம்.

முதல் பகுதியில்

  1. 1997க்கு முன் சீனாவைப் பற்றிய பதிவுகள்

    1. 1980களில் சீனாவைப் பற்றிய துக்ளக் துணுக்குச் செய்தி

    2. தியன்-அன்-மென் சதுக்கப் போராட்டங்கள் பற்றிய தமிழ் பத்திரிகை செய்திகள்

    3. டாடா தேவாஸ் போகும்போது ஹாங்காங் அலுவலகத்துக்கு ஏற்றுமதி என்ற வகையில் சீனாவுடனான தொடர்பு

    4. குளோரி சென்னுக்கும் கௌலுக்கும் இடையேயான உறவு

    5. சீனா – அமெரிக்கா வர்த்தகப் போர் – தொழிலை எப்படிப் பாதிக்கும்?

    6. டாடா முரளி – அமெரிக்க வணிக முத்திரை நிறுவனங்கள், சீன ஆலைகள், ஹாங்காங் முகவர்கள்

    7. 1996இல் ஹாங்காங் போய் அங்கிருந்து ஷாங்காய், நான்தோங் பயணித்து விட்டுத் திரும்பியது

  2. 1997இல் சீனாவுக்குப் போய்ச் சேர்ந்ததிலிருந்து டிசம்பர் மாதம் மெங்னு, ஷௌவ்வாங் சிக்கலில் மாட்டியது வரை (8 மாதங்கள்)

    1. *******

    2. *******

    3. *******

    4. ******* – ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

    5. இந்தியத் தூதரகம் – *******, *******, தீபாவளி கொண்டாட்டம்

    6. சி..ஐ பிரதிநிதி

    7. யுயே ஜி யுவான் (சீன ரோஸ் கார்டன்)

    8. வீட்டில் வேலை செய்ய வருபவர்கள்

    9. மெட்ரோ ரயில்

    10. கொங் கொங் சி செ

    11. காலை உணவு, மதிய உணவு

    12. மெட்ரோ / கேர்ர ஃபோர் பெருவிற்பனை நிலையங்கள்

    13. ஜெங்ஜௌ

    14. ******* - பிஏஎஸ்எஃப்

  3. 1998

    1. மகப்பேறு மருத்துவமனை – ஷாங்காய் ஜியாவ் தொங் மருத்துவமனை

    2. ஹைனிங், ஹாங்சௌ, ஜியாஷிங், நான்தொங், நான்ஜிங், சூசௌ

    3. ஜார்ஜ் ஷூ, ஷென்ஜென், தொங்குவான், தான் ஷுவய்

    4. ஹாங்காங் மளிகைக் கடை, ஹாங்காங் மருத்துவர்

    5. *******, **************

    6. சீன மொழி கற்றது

    7. இந்தியத் தூதரக விழாக்கள்

    8. முதலீட்டை நாடும் உள்ளூராட்சிகள்

    9. ஆங்கிலம் பேசும் பூங்கா மூலைகள்

      *******,

  4. 1999-2000

    1. டாடாவில் வேலை முடிவுக்கு

    2. ஷாங்காய் ரிச்சினா

    3. பி.எல்.சி

    4. *******,

    5. ஹாங்காங் தோல் கண்காட்சி

    6. வென்சௌ

    7. ஷின்ஜி – பெய்ஜிங்

    8. தோலாடைக்கான தோல்களைச் செய்யும் மையம்

    9. ஜெங்ஜௌ

    10. பிரிட்டனும் சீனாவும்

    11. சீன மொழியில் வகுப்புகளை நடத்துவது

    12. பயர் சீனா

    13. எஸ்ஸல் பேக்கேஜிங், குவாங்சௌ

      *******,

  5. 2001

    1. பி.எல்.சி வேலையிழப்பு

    2. *******, இத்தால் சோஃபாவில்

    3. நிறுவனத்தை மூடுதல்

    4. குழந்தைகள் காப்பகம்

    5. ரோஸ் கார்டன்

    6. சிங்கப்பூர் தொழில்முனைவர்

    7. இணையத் தொழில் முனைவு

    8. மலேசியா வழியாக சென்னைக்கு

    9. சீன மொழி கற்பித்தல்

    10. A Brief History of Ah Q by Lu Xun

இரண்டாவது பகுதியில்

  1. சீனாவின் வரலாறு 1840 வரை – the dream of read mansion, Journey to the west

  2. சீனாவின் வரலாறு 1919 வரை

  3. சீனாவின் வரலாறு 1919 முதல் 1949 வரை – லூ ஷ்யுன்

  4. சீனாவின் அரசியல் 1949 முதல் 1978 வரை

  5. சீனாவின் அரசியல் பொருளாதாரம் 1978 முதல் 2024 வரை – லியோ சென்யுன்

மூன்றாவது பகுதியில்

  1. When China Rules the World – Martin Jacques

  2. The Long Game – Rush Doshi

  3. Imperialism in 21st century, John Smith

  4. Governance of China – Xi Jinping

  5. Is China an Imperialist Power – N B Turner

  6. China is a Social Imperialist power – CPI (Maoist)

  7. Asia Times

  8. Global Times

  9. SCMP





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீனா - உரை

மூலதனம் - இந்திய சமூகம் : கற்றல்

சீனா - நமது எதிர்காலத்தின் பிரதிபிம்பம்